உள்ளடக்கத்துக்குச் செல்

புச்சிநாயுடு கண்டுரிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புச்சிநாயுடு கண்டுரிகா மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது.

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. செல்லமாம்பாபுரம்
  2. திம்மபூபாலபுரம்
  3. பார்லபள்ளி
  4. கோத்தபாலம்
  5. பவானிசங்கராபுரம்
  6. அலத்தூர்
  7. புத்தேரி
  8. தெர்ரிபாடு
  9. சின்னய்யகுண்டா
  10. பெத்தபாலவீடு
  11. விஜயகோபாலபுரம்
  12. பள்ளமலை
  13. காட்டூர்
  14. தங்கெள்ளபுரம்
  15. கனமணம்பேடு
  16. காஜுலபெல்லூர்
  17. நீர்பக்கோடா
  18. குக்கம்பாக்கம்
  19. காஞ்சனபுத்தூர்
  20. மேற்கு வரத்தூர்
  21. நெலவோயி
  22. கள்ளிவெட்டு
  23. குமார வெங்கடபுரம்
  24. தலாரிவெட்டு

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 16. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சத்தியவேடு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2014-10-08.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புச்சிநாயுடு_கண்டுரிகா&oldid=3563963" இலிருந்து மீள்விக்கப்பட்டது