உள்ளடக்கத்துக்குச் செல்

புசத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புசத் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 81
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்யவத்மாள் மாவட்டம்
மக்களவைத் தொகுதியவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இந்திரனில் நாயக்
கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

புசத் சட்டமன்றத் தொகுதி (Pusad Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யாவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். புசத், யாவத்மால்-வாஷிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 [2] வசந்தராவ் புல்சிங் நாயக் இந்திய தேசிய காங்கிரசு
1957 [3]
1962
1967
1972
1978 [4] சுதாகர்ராவ் ராசூசிங் நாயக்
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 மனோகர் ராசூசிங் நாயக்
1999 சுதாகர்ராவ் ராசூசிங் நாயக் தேசியவாத காங்கிரசு கட்சி
2001^ மனோகர் ராசூசிங் நாயக்
2004 [5]
2009 [6]
2014 [7]
2019 இந்திரனில் மனோகர் நாயக்
2024

^ By Elections

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: :புசல்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக இந்திராணி மனோகர் நாயக் 127964 59.84
தேகாக (சப) சரத் அப்பாராவ் மைண்ட் 37195 17.39
வாக்கு வித்தியாசம் 90769
பதிவான வாக்குகள் 213828
தேகாக கைப்பற்றியது மாற்றம்

வெளி இணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 14 January 2010.
  2. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Pradesh". Election Commission of India. Retrieved 2021-12-31.
  3. "Bombay Legislative Assembly Election, 1957". Election Commission of India. Retrieved 9 May 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. Retrieved 9 May 2023.
  5. "Maharashtra Legislative Assembly Election, 2004". Election Commission of India. Retrieved 25 April 2023.
  6. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. Retrieved 25 April 2023.
  7. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Retrieved 7 May 2023.
  8. "Result". results.eci.gov.in. Retrieved 2024-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புசத்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4415616" இலிருந்து மீள்விக்கப்பட்டது