புசண்டேஸ்வர் கோயில்

ஆள்கூறுகள்: 20°28′38″N 85°50′29″E / 20.477259°N 85.841499°E / 20.477259; 85.841499
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபா புசண்டேஸ்வர் கோயில்
புசண்டேஸ்வர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:பாலேசுவர்
அமைவு:பலியாபால் அல்லது சந்தனேஸ்வர் அருகில்
கோயில் தகவல்கள்

பாபா புசண்டேஸ்வர் கோயில் (Baba Bhusandeswar Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலேசுவர் மாவட்டத்தில் உள்ள போகராய் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவ பெருமானுக்கு அர்ப்பணிகக்ப்பட்டது. இக்கோயில் மூலவரான கருங்கல்லால் நிறுவப்பட்ட இலிங்கம் 12 அடி உயரம், 14 அடி அகலம் கொண்டது. தற்போது இலிங்கத்தின் பாதியளவு மட்டும் வெளியே தெரிகிறது. மீதம் உள்ளது மண்ணில் புதைந்துள்ளது. மூன்று பகுதிகள் கொண்ட இலிங்கத்தின் நடுப்பகுதி எண்கோண வடிவத்தில் உள்ளது. இது சிறிதளவு வலப்பக்கம் சாய்ந்துள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deity Left Unattended As Baba Bhusandeswar Temple That Houses Asia's Largest Shiva Lingam Crumbles". Archived from the original on 3 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 8 June 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புசண்டேஸ்வர்_கோயில்&oldid=3590232" இலிருந்து மீள்விக்கப்பட்டது