புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகப்புத் தோற்றம்

ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் அமைந்துள்ள ஓர் அரசுப் பாடசாலை. இது 1910 சித்திரை மூன்றாம் திகதி வ. பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் கனிட்ட மகா வித்தியாலயமாகவும், எட்டு ஆண்டுகளில் உயர்தரக் கலைப் பிரிவு வகுப்பினை கொண்டதாகவும் தரம் உயர்ந்தது.

அதிபர்களாகப் பணியாற்றியோர்[தொகு]

 • க. நமசிவாயம்பிள்ளை
 • இளையப்பா
 • க.செல்லத்துரை
 • வை. கந்தையா
 • நா. கார்த்திகேசு
 • சோ. சேனாதிராசா
 • த. துரைசிங்கம்
 • மு. தர்மலிங்கம்
 • பொ. சபாரத்தினம்
 • ச. அமிர்தலிங்கம்
 • கு. சண்முகலிங்கம்