புங்கம்பாடி சொக்கநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதசுவாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):சுந்தரேஸ்வரர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:புங்கம்பாடி, அரவக்குறிச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரவக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:சொக்கநாதசுவாமி
தாயார்:மீனாட்சி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

புங்கம்பாடி மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில், கரூர் மாவட்டம், புங்கம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

பவுர்ணமி, அஷ்டமி, பிரதோச நாட்களில் சிறப்பு பூசை நடைபெறுகிறது

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோயிலை குறித்து மூன்று கல்வெட்டுகள் உள்ளன:[சான்று தேவை]

  • முன் மண்டப கல்வெட்டில் கி.பி1702 ஆம் ஆண்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது குறித்து எழுதப்பட்டுள்ளது.
  • மடப்பள்ளி சுவர்
  • குறட்டு வாயில் சுவர்

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]