உள்ளடக்கத்துக்குச் செல்

புக்ராஜ் கார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்ராஜ் கார்க்
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2018–2023
முன்னையவர்கம்சா மேக்வால்
பின்னவர்கீதா பர்வார்
தொகுதிபோபால்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபோபால்கர் ஜோத்பூர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2024 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
(2024 வரை)
பணிஅரசியல்வாதி

புக்ராஜ் கார்க் (Pukhraj Garg) இராசத்தானைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். இவர் 2018 இல் நடைபெற்ற இராசத்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போபால்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2][3]

2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட புக்ராஜ் 24298 வாக்குகள் குறைவாகப் பெற்று இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கீதா பார்வரிடம் தோற்றார்.[4]

இவர் ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சி விட்டு வெளியேறி, 2024 மார்ச் 16 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:போபால்கர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு கீதா பர்வார் 86,224 42.53 +9.4
இலோக புக்ராஜ் கார்க் 61,926 30.55 -5.17
வாக்கு வித்தியாசம் 24,298 11.98 +9.39
பதிவான வாக்குகள் 2,02,729 66.42 -2.3
இலோக கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2018: போபால்கர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி புக்ராஜ் கார்க் 68,386 35.72
காங்கிரசு பன்வர்லால் பலாய் 63,424 33.13
வாக்கு வித்தியாசம் 4,962 2.59
பதிவான வாக்குகள் 1,91,458 68.72
பா.ஜ.க கட்சியிடமிருந்து இலோக பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Two Rajasthan MLAs, 28 others booked for murder". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-08-27. Retrieved 2021-10-02.
  2. ↑ "One killed during Rajasthan anti-encroachment drive". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-08-26. Retrieved 2021-10-02.
  3. ↑ "Independent MLA Hanuman Beniwal floats new party, calls for third front government in Rajasthan". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-10-30. Retrieved 2021-10-02.
  4. ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 126 - Bhopalgarh (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-22.
  5. ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 126 - Bhopalgarh (Rajasthan)". இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 29 December 2023.
  6. ↑ "Statistical Data of Rajasthan LA 2018". இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்ராஜ்_கார்க்&oldid=4462967" இலிருந்து மீள்விக்கப்பட்டது