உள்ளடக்கத்துக்குச் செல்

புக்தி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்தி மக்கள்
மொழி(கள்)
பலூச்சி மொழி
சமயங்கள்
இசுலாம்[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மர்ரி மக்கள்

புக்தி மக்கள் (Bugti), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் அமைந்த பலூசிஸ்தான் மாகாணத்தின் கிழக்கில் தேரா புக்தி பிரதேசத்தில் வாழும் ஒரு பெரிய பழங்குடி மக்கள் ஆவார். 2008ஆம் ஆண்டின் பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பலூச்சி மொழி பேசும் புக்தி பழங்குடியினரின் மக்கள் தொகை 1,80,000 ஆக இருந்தது. புக்தி மக்களின் உட்பிரிவினராக நோதானி, பெரோசானி, மசோன், மொந்தரானி மற்றும் கல்பார் இனக்குழுவினர் உள்ளனர். [2] இவர்கள் வாழும் பிரதேசத்திற்கு வடக்கில் மர்ரி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[3]

பலுசிஸ்தான் விடுதலைப்படை, பழங்குடி மர்ரி மக்கள் மற்றும் புக்தி மக்களை அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்காள்

[தொகு]
  1. Kamal Siddiqi (30 July 2009). "Hingol Temple Symbolises Baloch Secularism". Hindustan Times. https://m.hindustantimes.com/world/hingol-temple-symbolises-baloch-secularism/story-yOyVxu6v2DeBdC9obUAwsN.html. 
  2. Tahir, Muhammad (April 3, 2008). "Tribes and Rebels: The Players in the Balochistan Insurgency". Jamestown.
  3. Pehrson, Robert H.; Barth, Fredrik (1966). The Social Organization of the Marri Baluch. Viking Fund Publications in Anthropology. Vol. 43. New York: Wenner-Gren Foundation for Anthropological Research. pp. 1–2.
  4. பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்தி_மக்கள்&oldid=4230364" இலிருந்து மீள்விக்கப்பட்டது