உள்ளடக்கத்துக்குச் செல்

புக்கிட் பிந்தாங் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் பிந்தாங் சாலை
Bukit Bintang Road
Jalan Bukit Bintang

புக்கிட் பிந்தாங் சாலை (2021)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (Royal Selangor Golf Club)
 கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1
இம்பி சாலை
ராஜா சோழன் சாலை (Broadrick Road)
கோலாலம்பூர் உள்வட்ட சாலை
புடு சாலை
தென்மேற்கு முடிவு:புடு சாலை சந்திப்புகள்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
இம்பி சாலை
கோலாலம்பூரின் தங்க முக்கோணம்
புடு, கோலாலம்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு

புக்கிட் பிந்தாங் சாலை (ஆங்கிலம்: Bukit Bintang Road); (மலாய்: Jalan Bukit Bintang) என்பது மலேசியா கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு பிரபலமான சாலை ஆகும்.

புக்கிட் பிந்தாங் கடைவலப் பகுதி, பல முக்கியமான விற்பனை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், மதுபான விடுதிகள், இரவுச் சந்தைகள், உணவு அங்காடிகள்; மற்றும் பல்வகை மேல்நாட்டு உணவகங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகள்; மற்றும் உள்ளூர் மக்களிடையே; குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமானது.[1]

பொது

[தொகு]

மலேசியாவில் 'கணினிப் பொருட்களின் சொர்க்கம்' எனும் அடைமொழியும் இந்தப் புக்கிட் பிந்தாங் வணிக வளாகத்திற்கு உண்டு. 1999-ஆம் ஆண்டில் இருந்து இம்பி பிளாசா (Imbi Plaza) லோ யாட் பிளாசா (Low Yat Plaza) ஆகிய இரு விற்பனை வளாகங்களும் கணினி தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.[2][3]

2021 சூன் மாதம், கோலாலம்பூர் மாநகராட்சி, புக்கிட் பிந்தாங் சந்திப்பில் சிபுயா பாணியிலான பாதசாரிக் கடவையை (Shibuya-style pedestrian crossing) உருவாக்கியது. கோலாலம்பூர் ஒற்றைத் தண்டவாள நிலையத்திற்கு (KL Monorail Line) கீழ், இந்தப் பாதசாரிக் கடவை அமைந்து உள்ளது. இதற்கு பிந்தாங் நடைபாதை என்று பெயர்.[4][5]

சாலை மாற்றுவழிகளின் பட்டியல்

[தொகு]
கிமீ வெளிவழி இணைமாற்றம் இலக்கு குறிப்புகள்
கிழக்கு
அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (RSGC)
அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (RSGC)
கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1
(துன் ரசாக் சாலை)
அரச சிலாங்கூர் குழிப்பந்தாட்ட மன்றம் (RSGC) இடைமாற்றம் கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1
துன் ரசாக் சாலை

வடக்கு
அம்பாங் சாலை
அம்பாங் ஜெயா
உலு கிள்ளான்
செதாபாக்
செந்தூல்

தெற்கு
சுங்கை பீசி
E37

செராஸ்
E37 பெட்டாலிங் ஜெயா
E20 புத்ராஜெயா
E6 AH2 கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (KLIA)
E2 AH2 சிரம்பான்
E2 AH2 மலாக்கா
E2 AH2 ஜொகூர் பாரு || டைமன்ட் சுரங்கப்பாதை சந்திப்பு

கோலாலம்பூர் மத்திய வட்ட சாலை 1
(துன் ரசாக் சாலை)
புக்கிட் பிந்தாங் சாலை
குவைத் குவைத் நாட்டுத் தூதரகம்
மருத்துவ மையம்
இம்பி சாலை தென்மேற்கு
இம்பி சாலை
இம்பி
புடு
T- சந்திப்புகள்
பிந்தாங் நடைபாதை
பிந்தாங் சுற்றுலா நடைபாதை தொடக்கம்
விசுமா கெக் செங் லக்சம்பர்க் லக்சம்பர்க் தூதரகம்
JW மேரியட், கோலாலம்பூர்
இசுடார்கில் காட்சியகம்
கோலாலம்பூர் பெவிலியன்
பாரன்ஹீட் 88
(கேஎல் பிளாசா)
காடிங் சாலை காடிங் சாலை
வால்டர் கிரேனியர் தெரு
ஒருவழிப் பாதை
கோலாலம்பூர் லாட் 10
புக்கிட் பிந்தாங் வடக்கு
கோலாலம்பூர் உள்வட்ட சாலை
சுல்தான் இசுமாயில் சாலை (திரெச்சர் சாலை)
ராஜா சோழன் சாலை (வெல்டு சாலை)
பி. ராம்லி சாலை
அம்பாங் சாலை
துங்கு அப்துல் ரகுமான் சாலை (பத்து ரோட்)
சந்திப்புகள்
புக்கிட் பிந்தாங் நிலையம் புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம்
பிந்தாங் சுற்றுலா நடைபாதை
பிந்தாங் சுற்றுலா நடைபாதை முடிவு
பூலான் சாலை தென்கிழக்கு
பூலான் சாலை
லோ யாட் பிளாசா
ஒருவழிப் பாதை
பெடரல் தங்கும் விடுதி
தோங் சின் சாலை தோங் சின் சாலை ஒருவழிப் பாதை
லோரோங் புடு 14 லோரோங் புடு 14 ஒருவழிப் பாதை
புக்கிட் பிந்தாங் சாலை
புடு சாலை
புடு சாலை புடு சாலை

வடமேற்கு
துன் ரசாக் சாலை
செங் லோக் சாலை
புடு சென்ட்ரல்

தென்கிழக்கு
செராஸ்
பெட்டாலிங் ஜெயா
சிரம்பான்
மலாக்கா
ஜொகூர் பாரு
T- சந்திப்புகள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bukit Bintang is also known as Bintang Walk or Starhill. Shopaholics rejoice at the mere mention of 'Bukit Bintang' as the Starhill area is considered the best shopping and entertainment district of Kuala Lumpur". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  2. "Malaysia's Largest IT Lifestyle Mall". Plaza Lowyat. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  3. "Plaza Imbi, is a shopping mall in downtown Kuala Lumpur. The 7-storey mall is located on Jalan Imbi, across from Berjaya Times Square". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  4. "Bukit Bintang, Bintang Walk or Starhill, center for choices of abundant fashion, food & entertainment options – klia2.info". பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  5. "In a city known as an international shopping haven, the Bukit Bintang district stands out for having some of the trendiest shops and tallest buildings". GPSmyCity (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_பிந்தாங்_சாலை&oldid=4111340" இலிருந்து மீள்விக்கப்பட்டது