புக்கெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புக்கிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 7°53′17″N 98°23′51″E / 7.88806°N 98.39750°E / 7.88806; 98.39750

புக்கெட்
Phuket Viewpoint.jpg
அலுவல் சின்னம் புக்கெட்
சின்னம்
நாடுதாய்லாந்து
மாகாணம்புக்கிட்

புக்கெட்(ஆங்கிலம்: Phuket) நகரம் தாய்லாந்தின் தென்கிழக்குத் தீவான புக்கெட் தீவில் அமைந்துள்ளது. இது புக்கிட் மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. 2007 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இங்கு 75,573 மக்கள் வசிக்கின்றனர்.13 பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு இதற்கு நகரம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

காலநிலை[தொகு]

இங்கு வருடத்தின் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 32 °C (90 °F) ஆகவும் , குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 24 °C (75 °F) ஆகவும் இருக்கும். வருட மழைப்பொழிவு 2,300 மில்லிமீட்டர்கள் ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Phuket (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.5
(95.9)
36.2
(97.2)
37.5
(99.5)
36.8
(98.2)
36.0
(96.8)
35.0
(95)
34.0
(93.2)
34.5
(94.1)
33.3
(91.9)
33.9
(93)
33.4
(92.1)
33.5
(92.3)
37.5
(99.5)
உயர் சராசரி °C (°F) 31.8
(89.2)
32.9
(91.2)
33.5
(92.3)
33.4
(92.1)
32.0
(89.6)
31.6
(88.9)
31.2
(88.2)
31.2
(88.2)
30.7
(87.3)
30.9
(87.6)
31.0
(87.8)
31.2
(88.2)
31.8
(89.2)
தினசரி சராசரி °C (°F) 27.9
(82.2)
28.7
(83.7)
29.3
(84.7)
29.5
(85.1)
28.4
(83.1)
28.3
(82.9)
27.8
(82)
27.9
(82.2)
27.3
(81.1)
27.4
(81.3)
27.5
(81.5)
27.6
(81.7)
28.1
(82.6)
தாழ் சராசரி °C (°F) 23.3
(73.9)
23.7
(74.7)
24.3
(75.7)
24.8
(76.6)
24.5
(76.1)
24.5
(76.1)
24.2
(75.6)
24.4
(75.9)
23.9
(75)
23.8
(74.8)
23.8
(74.8)
23.7
(74.7)
24.1
(75.4)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17.8
(64)
17.1
(62.8)
18.5
(65.3)
21.1
(70)
20.7
(69.3)
20.5
(68.9)
21.0
(69.8)
20.7
(69.3)
21.2
(70.2)
21.0
(69.8)
19.8
(67.6)
17.2
(63)
17.1
(62.8)
பொழிவு mm (inches) 29.8
(1.173)
20.9
(0.823)
49.1
(1.933)
121.9
(4.799)
319.4
(12.575)
268.9
(10.587)
290.5
(11.437)
272.6
(10.732)
399.0
(15.709)
309.6
(12.189)
175.7
(6.917)
59.4
(2.339)
2,316.8
(91.213)
சராசரி மழை நாட்கள் 4 3 5 11 21 19 19 19 23 22 16 8 170
சூரியஒளி நேரம் 286.2 271.5 282.3 247.9 188.5 139.5 172.6 174.1 143.2 179.8 197.1 244.3 2,527.0
Source #1: Thai Meteorological Department[1], Hong Kong Observatory [2]
Source #2: NOAA (sun, extremes)[3]

கலாச்சாரம்[தொகு]

பொதுவாக தாய்லாந்தில் புத்தமதத்தினரே அதிகம் . அதேபோல் புக்கிட் நகரத்திலும் அதிக அளவு புத்த மதத்தினரே வாழ்கின்றனர்.நகரம் முழுவதிலும் காணப்படும் புத்தக் கோவில்கள் சுற்றுலாப்பயணிகளைக் கவருகின்றன. இந்து மதத்தினரின் வினாயகர் கோவிலும் பிரம்மா கோவிலும் இங்கு காணப்படுகிறது. இந்நகரம் சர்வதேச உணவுச்சாலைகளுக்குப் பெயர் பெற்றது.

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "30 year Average (1961-1990) - PHUKET". Thai Meteorological Department. 2010-02-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Climatological Normals of Phuket". Hong Kong Observatory. 2011-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "PHUKET INTL AIRPORT 1961-1990". National Oceanic and Atmospheric Administration. 13 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கெட்&oldid=3524100" இருந்து மீள்விக்கப்பட்டது