புகையற்ற வெடிமருந்து
Appearance
புகையற்ற வெடிமருந்து (smokeless powder) என்பது ஆயுதங்களில் பெருமளவு புகை வெளிவராமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெடிமருந்து ஆகும்.
முன்னைய காலத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து 55% திடமான பொருளையே (பொட்டாசியம் கார்பனேட், பொட்டாசியம் சல்பேட்டு, பொட்டாசியம் சல்பைட்டு போன்ற திடமான வேதிப்பொருட்களை வெளிவிடுகிறது[1]. ஆனால் புகையற்ற வெடிமருந்துகள் புறக்கணிக்கத்தக்க அளவு புகையையே வெளியிடுகிறது[2].
பொதுவான வெடிமருந்து ஒருவிதமான தடிப்பான, நாற்றமுடய நீர் உறிஞ்சும் (hygroscopic) அரிக்கும் (corrosive) பசையை வெளிவிடுகிறது. இதனால் புகையற்ற வெடிமருந்துகளின் பயன்பாடு தானியங்கி ஆயுதங்களின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hatcher, Julian S. and Barr, Al Handloading Hennage Lithograph Company (1951) p.34