புகைபோக்கித் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள் எரி பொறி எரிபொருள் எரிந்தவுடன் அதிலுள்ள ஆற்றல் முடிந்துவிடும். எரிந்த மீதமுள்ள கழிவு வளிமங்களை உந்தி நகர்ந்து அமுக்கி உந்தறையோடு இணைக்கப்பட்ட ஒரு கழிவாய் குழாயின் வழியாக தள்ளிவிடும். இந்த குழியாயும் அதோனுடு இவ்வாறு கழிவு வளிமங்களை வெளியேற்ற பயன்படும் உறுப்புகளுமே புகைபோக்கித் தொகுதி எனப்படுகிறது. வெளியேற்றும் பொழுது கழிவு வளிமங்களை சுத்திகரிப்பதும் இந்த தொகுதியின் செயற்பாடு ஆகும்.

புகைபோக்கித் தொகுதியின் முக்கிய பாகங்கள் பின்வருமாறு:

  • பிரதான புகைபோக்கித் பாகம் (Cylinder head and exhaust manifold)
  • மாசகற்றும் பாகம் (A catalytic converter to reduce air pollution)
  • சத்ததை அடக்கும் பாகம் (A muffler (North America) / silencer (Europe), to reduce noise)
  • புகைபோக்கி குழாய்


உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகைபோக்கித்_தொகுதி&oldid=1469098" இலிருந்து மீள்விக்கப்பட்டது