புகைத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புகைத்திரை உருவாக்குதல்

போர்களின் போது, அடுப்பிலிருந்து வரும் புகையைவிட மேலும் அடர்த்தியான கரும் புகையைப் பெருமளவில் உண்டாக்கி அதை ஒரு திரையைப் போலப் பயன்படுத்துவதுண்டு. இதனால் கப்பல்கள் இருப்பதையும் படை வீரர்கள் நடமாடுவதையும் எதிரிகள் தெரிந்துகொள்ள முடியாது. செயற்கை யாக உண்டாக்கும் இந்தத் திரைக்குப் புகைத்திரை என்று பெயர். ராடார் என்ற கருவியின் உதவியால் அடர்த்தியான புகையில் மறைந் திருப்பதையும் கண்டுகொள்ள முடிவதால் புகைத்திரையை இப்போது அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. பாலங்கள் முதலியவற்றை ராணுவத்தினர் இன்றும் புகைத் திரையை உண்டாக்கி மறைப்பதுண்டு.

[1]

சான்றுகள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Smoke_screen
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகைத்திரை&oldid=2724348" இருந்து மீள்விக்கப்பட்டது