புகழ்ச் செல்வி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகழ்ச் செல்வி 2000 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பரணிப்பாவலன் ஆவார். இது தமிழுணர்வோடு படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புகழ்ச்_செல்வி_(இதழ்)&oldid=1886483" இலிருந்து மீள்விக்கப்பட்டது