புகழ்ச்சிமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகழ்ச்சிமாலை சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
ஒருவரைப் புகழ்ந்து பாடுவது புகழ்ச்சி மால்.
ஆண்மகனை வஞ்சிப்பாவில் பாடுவது நாமமாலை.
பெண்மகளைப் புகழ்ந்து பாடின் புகழ்ச்சிமாலை. [1]

இது 'செங்கலை வண்ணம்' (அடி ஒத்த இசைப்பாடல்) வகையால் பாடப்படுவதும் உண்டு.

கருவிநூல்[தொகு]

  • பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007

அடிக்குறிப்பு[தொகு]

  1. பன்னிரு பாட்டியல் நூற்பா 284 முதல் 286
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகழ்ச்சிமாலை&oldid=1562473" இலிருந்து மீள்விக்கப்பட்டது