பீ. எம். பீர்முஹம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீ.எம். பீர்முஹம்மது பாகவி (பிறப்பு: அக்டோபர் 15 1949) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், கம்பம் எனுமிடத்தில் பிறந்து இருமேனி கவை மாவட்டத்தில் வசித்துவரும் இவர் ஒரு மார்க்க அறிஞரும், பேச்சாளருமாவார். அத்துடன் இவரது கட்டுரைகளை சிறப்பு மலர்களும், இஸ்லாமிய இதழ்களும் பிரசுரித்துள்ளன.

எழுதிய நூல்கள்[தொகு]

  • அறிவூற்று அல்லாமா
  • ஐம்பெரும் கடமைகள்
  • நபிமொழியும் நம்நிலையும்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • சிம்மக் குரலோன்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ._எம்._பீர்முஹம்மது&oldid=2716370" இருந்து மீள்விக்கப்பட்டது