பீ.பி பாதசாரிகள் பாலம்

ஆள்கூறுகள்: 41°52′58″N 87°37′14″W / 41.8828°N 87.6206°W / 41.8828; -87.6206
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிபி பாதசாரிகள் பாலம்
BP Pedestrian Bridge
சிகாகோ, இலினொய், சிகாகோவில் பாக்கிங்காமில் இருந்து பாதசாரிகள் பாலம் (சூன் 12, 2008)
ஆள்கூற்று41°52′58″N 87°37′14″W / 41.8828°N 87.6206°W / 41.8828; -87.6206
வாகன வகை/வழிகள்பாதசாரிகள்
கடப்பதுகொலம்பசு பாதை
இடம்சிகாகோ (குக் மாவட்டம்)
ஐக்கிய அமெரிக்கா
Characteristics
வடிவமைப்புதீராந்திப் பாலம்
கட்டுமான பொருள்துருவேறா எஃகு, வலுவூட்டிய பைஞ்சுதை, வன்மரம்
மொத்த நீளம்935 அடிகள் (285.0 மீ)
அகலம்20 அடிகள் (6.1 மீ)
கீழ்மட்டம்14 அடி 6 அங். (4.4 மீ)
History
வடிவமைத்தவர்பிராங்க் கெரி
Engineering design byஇசுக்கிட்மோர், ஓவிங்சு, மெரில்
கட்டி முடித்த நாள்மே 22, 2004
திறக்கப்பட்ட நாள்சூலை 16, 2004
பிபி பாதசாரிகள் பாலம் BP Pedestrian Bridge is located in the United States
பிபி பாதசாரிகள் பாலம் BP Pedestrian Bridge
பிபி பாதசாரிகள் பாலம்
BP Pedestrian Bridge
Location in the United States

பீ.பி பாதசாரிகள் பாலம் (BP Pedestrian Bridge), அல்லது சுருக்கமாக பிபி பாலம் (BP Bridge), ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள ஒரு தீராந்தி நடைபாலம் ஆகும். இப்பாலம் பிறிட்ஸ்கர் பரிசு-பெற்ற கட்டிடக் கலைஞர் பிராங்க் கெரியினால் வடிவமைக்கப்பட்டது. இது 2004 சூலை 16 இல் கிராண்ட் பூங்காவிலுள்ள மில்லெனியம் பூங்காவுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.[1]

இப்பாலத்தின் கட்டுமானத்திற்கு பீ.பி நிறுவனம் $5 மில்லியன்கள் நிதியுதவி செய்தது. பிராங்க் கெரி வடிவமைத்த முதலாவது பாலம் இதுவாகும்.[2] பீபி பாலம் பாம்பு வடிவில் வளைவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[3] அதன் சொந்த எடையால் ஏற்படும் கட்டமைப்புச் சிக்கல்கள் இல்லாமல் அதிக சுமைகளைத் தாங்க வடிவமைக்கப்பட்ட இப்பாலம், தகட்டு உலோகத்தைப் பயன்படுத்தியதற்காக பல விருதுகளை வென்றது. இந்தப் பாலம் அதன் அழகியலுக்குப் பெயர் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Category: Intensive Industrial/Commercial". Green Roofs for Healthy Cities. 2005. Archived from the original on சூன் 8, 2008. பார்க்கப்பட்ட நாள் May 30, 2008.
  2. Cohen, Laurie (July 2, 2001). "Band shell cost heads skyward – Millennium Park's new concert venue may top $40 million". Chicago Tribune. Newsbank. Archived from the original on December 20, 2014. பார்க்கப்பட்ட நாள் June 1, 2008.
  3. Kamin, Blair (July 18, 2004). "BP Bridge – **** – Crossing Columbus Drive – Frank Gehry, Los Angeles". Chicago Tribune. Newsbank. Archived from the original on December 20, 2014. பார்க்கப்பட்ட நாள் June 1, 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ.பி_பாதசாரிகள்_பாலம்&oldid=3391093" இலிருந்து மீள்விக்கப்பட்டது