பீ.டி.ஐ பக்டீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பீ.டி.ஐ பக்டீரியா (Bacillus thuringiensis israelensis (Bti) என்பது ஒருவகை பக்டீரியாக் கூட்டமாகும். இது உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் குறித்தசில இருசிறகிப் பூச்சிகளின் குடம்பிகளை கட்டுப்படுத்தப்பயன்படுகின்றது. பீ.டி.ஐ இனால் உருவாக்கப்படும் நச்சுப் பதார்த்தம் நுளப்புவகைகள் பூஞ்சைவித்திகள் முதலானவற்றை அழிக்கும் அதே வேளை மனிதர் உட்பட ஏனைய விலங்குகளுக்குப் பாதிப்பில்லை.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ.டி.ஐ_பக்டீரியா&oldid=2135544" இருந்து மீள்விக்கப்பட்டது