பீஸ பீல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீஸ பீல் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி அப்துல் காதர் அன்வாரி

பணிக்கூற்று[தொகு]

  • இசுலாமிய பல்கலை மாத இதழ்

பொருள்[தொகு]

"பீஸ பீல்" என்ற அரபுப் பதத்தின் தமிழ்கருத்து "இறைபாதை" என்பதாகும்.

உள்ளடக்கம்[தொகு]

இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களும், இஸ்லாமிய உலக செய்திகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீஸ_பீல்_(சிற்றிதழ்)&oldid=736270" இலிருந்து மீள்விக்கப்பட்டது