பீஸ்புல் வொரியர்
தோற்றம்
| பீஸ்புல் வொரியர் | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | விக்டர் சல்வா |
| தயாரிப்பு | ரொபின் ஸ்கோர் மார்க் அமின் டேவிட் வெல்ச் கமி வினிகொப் |
| மூலக்கதை | வே ஒப் த பீஸ்புல் வொரியர் படைத்தவர் டான் மில்மன் |
| திரைக்கதை | கெவின் பேர்ன்காட் |
| இசை | பென்னட் சல்வே |
| நடிப்பு | ஸ்கொட் மெச்லொவிஸ் நிக் நோல்டே அமி ஸ்மார்ட் |
| ஒளிப்பதிவு | சரோன் மேயர் |
| படத்தொகுப்பு | எட் மார்க் |
| கலையகம் | டிஈஜே புரடெக்சன்ஸ் |
| விநியோகம் | லயன்ஸ் கேட் எண்டடைமென்ட் |
| வெளியீடு | சூன் 2, 2006 (அமெரிக்கா: வரையறுக்கப்பட்டது) மார்ச்சு 30, 2007 (அமெரிக்கா: மீள் வெளியீடு) |
| ஓட்டம் | 120 நிமிடங்கள்[1] |
| நாடு | செருமனி அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $10 மில்லியன் |
| மொத்த வருவாய் | $4,326,927[2] |
பீஸ்புல் வொரியர் (Peaceful Warrior) என்பது "டான் மில்மன்" எழுதிய வே ஒப் த பீஸ்புல் வொரியர் எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு 2006 இல் வெளியாகிய திரைப்படம். பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் காட்சியமைக்கப்பட்ட இத்திரைப்படம், குழப்பமும் திறமையும் உள்ள உடற்பயிற்சி வல்லுனர் ஆன்மீக வழிகாட்டலை சந்திப்பது பற்றி அமைந்துள்ளது.
உசாத்துணை
[தொகு]- ↑ "PEACEFUL WARRIOR (PG)". British Board of Film Classification. 2008-03-20. Retrieved 2012-10-21.
- ↑ பாக்சு ஆபிசு மோசோவில் Peaceful Warrior