உள்ளடக்கத்துக்குச் செல்

பீர்சாதா பெரோசு அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீர்சாதா பெரோசு அகமது
உறுப்பினர், சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்மொகமது அமின் பட்டு]]
தொகுதிதேவ்சர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
தொழில்அரசியல்வாதி

பீர்சாதா பெரோசு அகமது (Peerzada Feroze Ahamad) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பீர் அசு-மு-தின் என்பவருக்கு இவர் மகனாகப் பிறந்தார். சம்மு காசுமீர் சட்டப்பேரவையில் 2024 ஆம் ஆண்டு முதல் இவர் உறுப்பினராக உள்ளார். சம்மு காசுமீரின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான தேவ்சர் சட்டமன்றத் தொகுதியில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு பீர்சாதா பெரோசு அகமது வெற்றி பெற்றார்.[1][2] இத்தேதலில் இரண்டாமிடம் பிடித்த வேட்பாளரைக்காட்டிலும் 18230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவு

[தொகு]
தேர்தல்தொகுதிகட்சிமுடிவுவாக்குகள் %எதிர் வேட்பாளர்எதிர் கட்சி
2024தேவ்சர்சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சிவெற்றி27.91%மொகமது சர்தாச்சு மத்னிசம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சி26.63%[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Devsar, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: JKNC's Peerzada Feroze Ahamad with 18230 defeats JKPDP's Mohammad Sartaj Madni". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
  2. "Devsar Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
  3. Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Bandipora" இம் மூலத்தில் இருந்து 10 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241010072117/https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0815.htm.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்சாதா_பெரோசு_அகமது&oldid=4391542" இலிருந்து மீள்விக்கப்பட்டது