பீனைல் சாலிசிலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனைல் சாலிசிலேட்டு[1]
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஃபீனைல் 2-ஐதராக்சிபென்சோயேட்டு
வேறு பெயர்கள்
சலால்
இனங்காட்டிகள்
118-55-8 Y
ATC code G04BX12
ChEBI CHEBI:34918 N
ChEMBL ChEMBL1339216 N
ChemSpider 8058 N
EC number 204-259-2
InChI
  • InChI=1S/C13H10O3/c14-12-9-5-4-8-11(12)13(15)16-10-6-2-1-3-7-10/h1-9,14H N
    Key: ZQBAKBUEJOMQEX-UHFFFAOYSA-N N
  • InChI=1/C13H10O3/c14-12-9-5-4-8-11(12)13(15)16-10-6-2-1-3-7-10/h1-9,14H
    Key: ZQBAKBUEJOMQEX-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14163 N
ம.பா.த C026041
பப்கெம் 8361
SMILES
  • O=C(Oc2ccccc2)c1c(O)cccc1
பண்புகள்
C13H10O3
வாய்ப்பாட்டு எடை 214.22 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.25கி/செ.மீ3
உருகுநிலை 41.5 °C (106.7 °F; 314.6 K)
கொதிநிலை 173 °C (343 °F; 446 K) at 12 mmHg
1 கி/6670 மி.லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

ஃபீனைல் சாலிசிலேட்டு (Phenyl salicylate) அல்லது சலால் (salol) என்பது 1886 ஆம் ஆண்டில் பேசெல் நகரைச் சார்ந்த மார்செலி நென்சிகி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வேதிச் சேர்மம் ஆகும். சாலிசிலிக் அமிலத்தை ஃபீனாலுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இதைத் தயாரிக்க முடியும். ஒரு காலத்தில் சூரியவொளித் தடுப்பு குழைமமாகப் பயன்படுத்தப்பட்ட இது தற்காலத்தில் சில பல்லுறுப்பிகள், மெருகுப் பூச்சுகள், ஒட்டும் பசைகள், மெழுகுகள் ஆகியனவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது.[1] பள்ளி ஆய்வகங்களில் குளிர்தல் வீதம் தீப்பாறைகளில் எவ்வாறு படிக உருவங்களைப் பாதிக்கிறது என்பதை விளக்கப் பயன்படுகிறது.

சலால் வினை[தொகு]

பீனைல் சாலிசிலேட்டு சலால் வினையில் ஆர்த்தோ தொலூயிடினுடன் 1,2,4-முக்குளோரோபென்சீனில் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து ஒத்திசைவான அமைடு, ஆர்தோ சாலிசிலோதொலூயிடினைத் தருகிறது.[2] சாலிசிலமைடு என்பவையும் ஒரு வகையான மருந்து பொருளாகும்.

பயன்கள்[தொகு]

பாக்டீரியாக்களை அழிக்கும் கிருமிநாசினியாகவும்[3] மிதமான வலிநீக்கியாகவும்[4] இது பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Merck Index, 11th Edition, 7282.
  2. Allen, C. F. H.; VanAllan, J. (1946). "SALICYL-o-TOLUIDE". Organic Syntheses 26: 92. http://www.orgsyn.org/orgsyn/pdfs/CV3P0765.pdf. ; Collective Volume, vol. 3, p. 765
  3. Walter Sneader (2005). Drug discovery: a history. John Wiley and Sons. பக். 358–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-89980-8. http://books.google.com/books?id=mYQxRY9umjcC&pg=PA358. பார்த்த நாள்: 28 October 2010. 
  4. Judith Barberio (4 September 2009). Nurse's Pocket Drug Guide, 2010. McGraw Hill Professional. பக். 57–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-162743-6. http://books.google.com/books?id=9_WZ5jxXlv8C&pg=PA57. பார்த்த நாள்: 28 October 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைல்_சாலிசிலேட்டு&oldid=2775134" இலிருந்து மீள்விக்கப்பட்டது