உள்ளடக்கத்துக்குச் செல்

பீனைல்டிரையசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாமோடிரைகின் சேர்மத்தின் வேதியியல் கட்டமைப்பு

பீனைல்டிரையசீன்கள் (Phenyltriazines) என்பவை ஒரு பீனைல் தொகுதியையும் ஒரு டிரையசீன் தொகுதியையும் பெற்றுள்ள வகையில் அமைந்திருக்கும் மூலக்கூறுகளாகும். இம்மூலக்கூறுகள் மருந்தியலில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. லாமோடிரைகின் என்பது பீனைல்டிரையசீன் வழிப்பெறுதி வகை சேர்மமாகும். இது ஒரு வலிப்புத் தடுப்பு மருந்தாகும். காக்கை வலிப்பு நோய் மற்றும் இரு முனையப் பிறழ்வு நோய்களை ஒழிப்பதற்கும் இதுவொரு பயனுள்ள மருந்தாகக் கருதப்படுகிறது[1] and bipolar disorder.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனைல்டிரையசீன்&oldid=4174413" இலிருந்து மீள்விக்கப்பட்டது