பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி
Phoenix Marketcity Chennai
[[Image:
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி இலச்சினை.jpeg
|px]]
இருப்பிடம்:சென்னை, தமிழ் நாடு, இந்தியா
அமைவிடம்ஆள்கூறுகள்: 13°03′41″N 80°15′40″E / 13.0613°N 80.2611°E / 13.0613; 80.2611
முகவரிவேளச்சேரி-கிண்டி சாலை, வேளச்சேரி, சென்னை - 29
திறப்பு நாள்ஜனவரி 23, 2013
உருவாக்குநர்போனிக்ஸ் மில்ல்ஸ் குழுமம்.
உரிமையாளர்போனிக்ஸ் மில்ல்ஸ் குழுமம்.
மொத்த வணிகத் தளப் பரப்பளவு2.40 மில்லியன் சதுர அடி
தள எண்ணிக்கைஐந்து
வலைத்தளம்போனிக்ஸ் மார்க்கெட் சிட்டி


பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி (Phoenix Marketcity Chennai) சென்னையில் உள்ள ஒரு பேரங்காடி ஆகும். இது வேளச்சேரியில் அமைந்துள்ளது. இது ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இது வேளச்சேரி-கிண்டி ரோட்டில் அமைந்துள்ளது. இதில் ஐந்து தளங்கள் உள்ளன. இது மும்பையில் பிரபலமான போனிக்ஸ் மில்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மார்க்கெட் சிட்டி ஆகும். இதன் 17 ஏக்கர் பரப்பளவுள்ள இடம், ரூ 130 கோடிக்கு ரப்டகொஸ் பிரட் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து 2006ல் வாங்கப்பட்டது. [1]

வசதிகள்[தொகு]

பீனிக்ஸ் மாட்க்கெட் சிட்டி.jpeg
  • பொழுதுபோக்கு (திரையரங்கம், குழந்தைகளுக்கான ஸ்நொவ் விளையாட்டுகள்)
  • உணவகங்கள்
  • பல்பொருள் அங்காடிகள்
  • பேஷன் மற்றும் நகைக் கடைகள்
  • மின்னணுசாதனக் கடைகள்
உட்புறத் தோற்றம்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://articles.timesofindia.indiatimes.com/2012-02-18/chennai/31074512_1_biggest-mall-mall-space-second-mall

வெளி இணைப்புகள்[தொகு]