பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Phoenix Sky Harbor International Airport Logo.png
Sky Harbor - 2008-08-29 - Control Tower.jpg
ஐஏடிஏ: PHXஐசிஏஓ: KPHXஎஃப்ஏஏ அ.அ: PHX
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் பீனிக்ஸ் நகரம்
இயக்குனர் பீனிக்ஸ் வானூர்திநிலைய அமைப்பு
சேவை புரிவது பீனிக்ஸ் பெருநகரப் பகுதி
அமைவிடம் பீனிக்ஸ், அரிசோனா
மையம்
  • அமெரிபிளைட்டு
  • கிரேட் லேக்ஸ் ஏர்லைன்ஸ்
  • யுஎஸ் ஏர்வேஸ்
உயரம் AMSL 1 ft / 346 m
ஆள்கூறுகள் 33°26′03″N 112°00′42″W / 33.43417°N 112.01167°W / 33.43417; -112.01167ஆள்கூற்று: 33°26′03″N 112°00′42″W / 33.43417°N 112.01167°W / 33.43417; -112.01167
இணையத்தளம் www.skyharbor.com
நிலப்படம்(கள்)
எப்ஏஏ வானூர்தி நிலைய வரைபடம்
PHX is located in Arizona
PHX
PHX
அரிடோனாவில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
8/26 11 3,502 பைஞ்சுதை
7L/25R 10 3 பைஞ்சுதை
7R/25L 7 2 பைஞ்சுதை
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
ft m
H1 60 18 பைஞ்சுதை
H2 60 18 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2011)
வானூர்தி இயக்கங்கள் 4,61,989
பயணியர் ஏற்றம் 2,02,13,897
பயணியர் போக்குவரத்து 4,05,91,948
சரக்கு டன்கள் 3,02,146
மூலம்: கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம்[1]
பீனிக்சில் கட்டார் எயர்வேய்ஸ் ஏர்பஸ் ஏ340

பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Phoenix Sky Harbor International Airport, மாற்று ஒலிபெயர்ப்பு: ஃபீனிக்ஸ் ஹார்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம், (ஐஏடிஏ: PHXஐசிஏஓ: KPHXஎப்ஏஏ LID: PHX) ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் மரிகொப்பா கவுன்ட்டியில் பீனிக்சு நகரத்தின் மைய வணிகப் பகுதியிலிருந்து தென்கிழக்கே 3 miles (4.8 km) தொலைவில் அமைந்துள்ள பொதுத்துறை குடிசார்-படைத்துறை கூட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது அரிசோனாவிலுள்ள மிகப்பெரியதும் போக்குவரத்து மிக்கதுமான வானூர்தி நிலையமாகும்.

2011இல் இந்த நிலையத்தை 40,591,948 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்; ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களில் உலகளவில் 15வது இடத்தில் உள்ளது.நாளும் 90 மில்லியன் பெறுமான பொருளியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளிலும் 1,266 வானூர்திகள் வந்து செல்கின்றன; 111,210 பயணிகளையும் 828 டன்கள் சரக்குகளையும் கையாள்கிறது. கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம் (FAA) பதிவுகளின்படி 2010இல் 19,225,050 வணிகப் பயணிகளும் 2011இல் 20,213,897 பயணிகளும் வானேற்றம் செய்துள்ளனர்.

இந்த வானூர்தி நிலையம் மெக்சிகன் மற்றும் அவாய் வானூர்தி நிலையங்களுக்கு மண்டல நடுவமாக விளங்குகிறது. யுஎஸ் ஏர்வேஸ் இந்த நிலையத்தின் பெரும் பயனாளர் ஆகும்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]