பீனா பரத்வாஜ்
தோற்றம்
பீனா பரத்வாஜ் | |
|---|---|
बिना भारद्वाज | |
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
| பதவியில் பெப்ரவரி 2002 – மே 2007 | |
| தலைவர் | முலாயம் சிங் யாதவ் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி (2017 வரை), பாரதிய ஜனதா கட்சி 2017 முதல் |
பீனா பரத்வாஜ் (Beena Bhardwaj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் 14ஆவது சட்டமன்றத்தில் பிலாசுபூர் சட்டமன்றத் தொகுதியில் 2002ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பரத்வாஜ் 2017இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bilaspur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2023-06-04.
- ↑ "🗳️ Beena Bhardwaj, Bilaspur Assembly Elections 2002 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2023-06-04.
- ↑ "Bilaspur Election Result 2022 LIVE: Bilaspur MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2023-06-04.
- ↑ "Uttar Pradesh Assembly Election Results in 2002". www.elections.in. Retrieved 2023-06-04.