பீனாக்சாந்தைன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பீனாக்சாந்தைன்
| |
வேறு பெயர்கள்
1,4-இருபென்சோதயாக்சின்
| |
இனங்காட்டிகள் | |
262-20-4 | |
ChemSpider | 8862 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9217 |
| |
UNII | BJC51V8XW8 |
பண்புகள் | |
C12H8OS | |
வாய்ப்பாட்டு எடை | 200.26 g·mol−1 |
உருகுநிலை | 52–56 °C (126–133 °F; 325–329 K)[1] |
கொதிநிலை | 150–152 °C (302–306 °F; 423–425 K)[1] (5 மி.மீ. பாதரசம் அழுத்தத்தில்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பீனாக்சாந்தைன் (Phenoxathiin) C12H8OS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. இப்பல்லினவளையக் கரிமச் சேர்மம் இருபென்சோ ஆக்சாதையேன், டைபென்சோ ஆக்சாதையேன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பீனாக்சாந்தைனின் மூலக்கூற்று எடை 200.25632 கிராம்/மோல் என்றும் இதன் சிஏஎசு குறியீட்டு எண் 262-20-4 என்றும் அறியப்படுகிறது.[2]
பீனாக்சாந்தைனை பெராரியோ-அக்கர்மான் வினையின் மூலம் தயாரிக்கலாம். பெராரியோ வினை என்றும் இத்தயாரிப்பு முறை அழைக்கப்படுகிறது. அலுமினியம் குளோரைடு வினையூக்கியின் முன்னிலையில் இருபீனைல் ஈதரும் கந்தகமும் வினையில் ஈடுபட்டு பீனாக்சாந்தைன் உருவாகிறது.[3]
பீனாக்சாந்தைனின் உருகுநிலை 52-56 பாகை செல்சியசு ஆகும்.[1]
பயன்
[தொகு]பாலியமைடு, பாலியிமைடு போன்ற சேர்மங்கள் தயாரிப்பில் பீனாக்சாந்தைன் பயன்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Phenoxathiin". Sigma-Aldrich.
- ↑ The Chemistry of Phenoxathiin and its Derivatives. Clara L. Deasy Chem. Rev., 1943, 32 (2), pp 173–194 DOI: 10.1021/cr60102a001 Publication Date: April 1943
- ↑ Suter, C. M.; Maxwell, C. E. (1943). "Phenoxthin". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0485.; Collective Volume, vol. 2, p. 485
- ↑ Mitsuru Ueoda; Tatsuo Aizawa; Yoshio Imai (1977). "Preparation and properties of polyamides and polyimides containing phenoxathiin units". Journal of Polymer Science: Polymer Chemistry Edition 15 (11): 2739–2747. doi:10.1002/pol.1977.170151119.