பீநாறி
Appearance
பீநாறி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Sterculia |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/SterculiaS. foetida
|
இருசொற் பெயரீடு | |
Sterculia foetida L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
பீநாறி,[2] (Sterculia foetida) என்பது 35 மீட்டர் (115 அடி) உயரம் வரை வளரக்கூடிய ஒரு மென்மையான மரமாகும்.[3] இது கார்ல் லின்னேயஸ் என்பவரால் 1753 இல் விவரிக்கப்பட்டது.[4] இது பொதுவாக காட்டுப் பாதாம் மரம், ஜாவா ஒலிவ மரம் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும்.[3][5][6] இது ஸ்டெர்குலியா இன மர வகையாகும். இப்பெயர் துர்நாற்றத்தைக் குறிக்கின்றது. ஸ்டெர்குலியா என்ற பெயர் உரம் அல்லது எருக்குரிய உரோமானிய கடவுளான ஸ்டெர்குலினஸிலிருந்து வந்தது.
படிமம்
[தொகு]-
பீநாறி மரமும் இலைகளும்
-
மகரந்தம்
-
சிற்றுறையமும் விதைகளும்
-
சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட புள்ளிகள் பீநாறி பரவியுள்ள இடங்கள்
-
பழமும் இலைகளும்
உசாத்துணை
[தொகு]- ↑ "Sterculia foetida L. — the Plant List".
- ↑ "ஆலடி, அரசடி, வேம்படி, தணக்கடி, தில்லையடி, தடங்கன் புளியடி, பீநாறி மரத்தடி, சூளையடி, இறாத்தலடி/றாத்தலடி".
- ↑ 3.0 3.1 "Sterculia Foetida" பரணிடப்பட்டது 2013-05-12 at the வந்தவழி இயந்திரம் - Meet the Plants - National Tropical Botanical Garden Plant Database. Web. 08 Dec. 2013.
- ↑ "vol. 2 - Caroli Linnaei ... Species plantarum - Biodiversity Heritage Library". Biodiversitylibrary.org. 2013-05-30. பார்க்கப்பட்ட நாள் 2013-12-10.
- ↑ "Species Information". Worldagroforestry.org. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-12-10.
- ↑ Hargreaves, Dorothy; Hargreaves, Bob (1964). Tropical Trees of Hawaii. Kailua, Hawaii: Hargreaves. p. 60.
பொதுவகத்தில் Stercula foetida பற்றிய ஊடகங்கள்