பீதர் (வட்டம்)
தோற்றம்
Bidar Taluka
ಬೀದರ ತಾಲುಕಾ | |
|---|---|
பூதர் மாவட்டத்தில் பீதர் தாலுகாவின் நிலப்படம் | |
கருநாடகத்தில் அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | கருநாடகம் |
| மாவட்டம் | பீதர் மாவட்டம் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் | எம்எல்ஏ |
| சட்டமன்ற இடங்கள் | இரண்டு
|
| அரசு | |
| • வகை | வட்டப் பஞ்சாயத்து |
| • நிர்வாகம் | மன்றம் |
| பரப்பளவு | |
| • வட்டம் (தாலுகா) | 926 km2 (358 sq mi) |
| • காட்டுப்பகுதி | 84.27 km2 (32.54 sq mi) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • வட்டம் (தாலுகா) | 4,66,614 |
| • மதிப்பீடு (2021)[2] | 5,41,290 |
| • அடர்த்தி | 500/km2 (1,300/sq mi) |
| • நகர்ப்புறம் | 2,13,593 |
| • நாட்டுப்புறம் | 2,53,021 |
| • ஆண்கள் | 2,39,666 |
| • ஆண்கள் density | 259/km2 (670/sq mi) |
| • பெண்கள் | 2,26,948 |
| • பெண்கள் அடர்த்தி | 245/km2 (630/sq mi) |
| Sex Ratio | |
| • 1000 ஆண்களுக்கு | 947 பெண்கள் |
| • வயது 0-6 | 931 |
| படிப்பறிவு | |
| • கிராமம் | 65.03% |
| • நகரம் | 87.54% |
| வாகனப் பதிவு | KA-38 |
| காவல்துறைகள் | 9 |
| சிறைச்சாலைகள் | 1 |
| ஊர்கள் | 124 |
| Hamlets | 29 |
| கிராமப் பஞ்சாயத்துகள் | 33 |
| தொழிற்சாலைகள் | 280 |
| Raingauge Stations | 7 |
| Annual Normal Rainfall | 998 மில்லிமீட்டர்கள் (39.3 அங்குலங்கள்) |
பீதர் வட்டம் (Bidar Taluka) இந்தியாவின் கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தின் ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடமும் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பீதர் நகரிலுள்ளது.[1] இந்த வட்டத்தின் வட எல்லையில் மஞ்சிரா ஆறு பாய்கின்றது. 2008ஆம் ஆண்டு நிலவரப்படி, 611 சதுர கிலோமீட்டர்கள் (150,981 ஏக்கர்கள்) நிலம் வேளாண்மை கீழ் உள்ளது; இதில் 19% அல்லது 118 சதுர கிலோமீட்டர்கள் (29,158 ஏக்கர்கள்) நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி உள்ளது. இந்த நீர்ப்பாசனத்தில் 52% கிணறுகள் மூலமும், 44% ஆழ்துளை கிணறுகள் மூலமும் மீதம் குளம்/குட்டைகள் மற்றும் ஆற்றிலிருந்தும் பெறப்படுகின்றது.[3]
மேற்சான்றுகள்
[தொகு]- 1 2 3 4 5 6 "Bidar District at a Glance 2011-12" (PDF). Zilla Panchayat, Bidar. 20 November 2012. Archived from the original (PDF) on 15 ஏப்ரல் 2015.
- ↑ Directorate of Economics and Statistics, B'luru, 2013
- ↑ "Ground Water Information Booklet Bidar District, Karnataka" (PDF). Central Ground Water Board, Ministry of Water Resources, Government of India. July 2008. Archived from the original (PDF) on 15 February 2010.