பீதர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீதர் கோட்டை
பகுதி: பீதர்
பீதர், கர்நாடகா
Panaromic Entrance View.jpg
முன்புறத் தோற்றம்
Bidar Fort Entrance.jpg
பீதர் கோட்டை is located in கருநாடகம்
பீதர் கோட்டை
பீதர் கோட்டை
ஆள்கூறுகள் (17°55′19″N 77°31′25″E / 17.9219°N 77.5236°E / 17.9219; 77.5236)[1]
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கர்நாடக அரசு
மக்கள்
அநுமதி
ஆம்
இட வரலாறு
கட்டிய காலம் 15 ஆம் நூற்றாண்டு
கட்டியவர் அலாவுதீன் பகுமான்
கட்டிடப்
பொருள்
கிரானைட் கற்கள், சுண்ணாம்பு பூச்சு

பீதர் கோட்டை (Bidar Fort, கன்னடம்: ಬೀದರ್ ಕೋಟೆ), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பீதர் நகரில் அமைந்துள்ளது. இது பகமானியர் வம்சத்தின் அலாவுதீன் என்ற அரசரால் கட்டப்பட்டது.[1][2][3] கரஞ்சிரா ஆறு இக்கோட்டைக்கு அருகில் ஓடுகிறது.

கட்டிட அமைப்பு[தொகு]

இக்கோட்டை பாரசீக கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இசுலாமிய சின்னங்கள் காணப்படுகின்றன. இதன் சுற்றுச்சுவர், மதில், வாயில் ஆகியன அழகியன எனவும் பாதுகாப்பானவை எனவும் பெயர் பெற்றன. இக்கோட்டைக்கு ஏழு வாசல்கள் உள்ளன. சுற்றிலும் இசுலாமிய அரசர்களின் நினைவு கட்டிடங்கள் உள்ளன.

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Heritage araeas". National Informatics Centre. 2009-11-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. Islamic culture, Volume 17. Islamic Culture Board. 1943. பக். 27, 30. http://books.google.com/books?id=FVWM6CK75hoC&q=Gulbarga+Fort&dq=Gulbarga+Fort&lr=. பார்த்த நாள்: 2009-11-07. 
  3. "Bidar City Municipal Council". Tourism. Government of Karnataka. 2009-08-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீதர்_கோட்டை&oldid=3250131" இருந்து மீள்விக்கப்பட்டது