உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்ஸ் தலைமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீட்ஸ் தலைமுறை (Beat Generation), 1950 மற்றும் 1960களில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் இயக்கத்தின் காலம் ஆகும். ஜாஸ் மற்றும் பாப் இசை போன்ற கொந்தளிப்பான இசை வகைகளைக் கேட்டு இரசித்த தலைமுறையினர் ஆவார். இவர்களின் பெரும்பாலான இசைப் படைப்புகளைப் பதிவு செய்ய ஒலிச்சுவடு கருவிகளை கையாண்டனர்.

இத்தலைமுறையினரை தாளம்[1] எனும் பொருளில் "பீட்ஸ்" அல்லது "பீட்னிக்ஸ்" என்று அழைக்கப்பட்டனர். பீட்ஸ் எனும் சொல் பொதுவுடமையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.. ஐக்கிய அமெரிக்காவின் புதின எழுத்தாளர் ஜாக் கெரோவாக்[2]பீட்ஸ் எனும் சொல் பொதுவுடைமைக் கொள்கைக்கு பயன்படுத்தினார். பீட்ஸ் எழுத்தாளர்களில் புகழ் பெற்ற பிறர் வில்லியம் எஸ். பரோஸ் மற்றும் ஆலன் கிங்ஸ்பெர்க் ஆவார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்ஸ்_தலைமுறை&oldid=4188109" இலிருந்து மீள்விக்கப்பட்டது