பீட்டர் வேன்டர் பெய்ல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீட்டர் வேன்டர் பெய்ல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 44
ஓட்டங்கள் 460 2692
மட்டையாட்ட சராசரி 51.11 40.17
100கள்/50கள் 1/2 5/18
அதியுயர் ஓட்டம் 125 195
வீசிய பந்துகள் - 406
வீழ்த்தல்கள் - 5
பந்துவீச்சு சராசரி - 31.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 36/2

பீட்டர் வேன்டர் பெய்ல் (Pieter van der Bijl, பிறப்பு: அக்டோபர் 21 1907), இறப்பு: பிப்ரவரி 16 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 44 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 -1939 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.