உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் வான் தெ கேம்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:டச்சு வானியலாளர்

பீட்டர் வான் தெ கேம்ப்
பிறப்பு(1901-12-26)திசம்பர் 26, 1901
கேம்பென், நெதர்லாந்துசு
இறப்புமே 18, 1995(1995-05-18) (அகவை 93)
ஆம்சுடெர்டாம், , நெதர்லாந்துசு
வாழிடம்நெதர்லாந்துசு, அமெரிக்கா
தேசியம்டச்சியர்
துறைவானியல்
பணியிடங்கள்சுபிரவுல் வான்காணகம், ஆம்சுடெர்டாம் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்உட்ரெச்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி
அறியப்படுவதுவானளவையியல்
பின்பற்றுவோர்வில்கெல்ம் கிலைசு
விருதுகள்ஜான்சன் பரிசு

பியேத் வான் தெ கேம்ப் (திசம்பர் 26, 1901, கேம்பென் [1] – மே 18, 1995, ஆம்சுடெராம்), அமெரிக்காவில் பீட்டர் வான் தெ கேம்ப் என அழைக்கப்பட்டவர் ஒரு டச்சு வானியலாளர்ஆவார். இவர் தன் வாழ்நாள் முழுதும் அமெரிக்காவிலேயே வாழ்ந்தார். இவர் சுவர்த்மோர் கல்லூரியில் வானியல் பேராசிரியராகவும் 1937இல் இருந்து 1975 வரை அக்கல்லூரியின் சுபிரவுல் வான்காணகத்தின் இயக்குநராகவும் இருந்தார். இவர் வானளவையியலில் தேர்ந்தார், விண்மீன்களின் சரியான இயக்கத்தைப் பற்றியும் இடமாறு தோற்றங்கலைப் பற்றியும் ஆய்வு செய்தார். இவர் 1969களில் கோளமைப்புள்ள பெர்னார்டு விண்மீனைப் பற்றி வெளியிட்டபோது பொதுக்கவனத்துக்கு வந்தார், ஆனால் அது சரியன்று என இப்போது நிறுவப்பட்டுள்ளது.[2]Kent, Bill (2001). "Barnard's Wobble" (PDF). Bulletin. Swarthmore College. பார்க்கப்பட்ட நாள் August 9, 2006.</ref>[3]

வாழ்க்கை[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 1965இல் ரிட்டன்வுசு வானியல் கழகத்தால் ரிட்டனவுசுப் பதக்கம் வழங்கப்பட்டார். இவர் 1982இல் பிரெஞ்சு வானியல் கழகத்தால் யூல்சு ஜான்சன் பரிசு வழங்கப்பட்டார்.[4]

சுவார்த்மோர் கல்லுரியின் புது வான்காணகம் 2009இல் இவரது பெயரிடப்பட்டது.[5]


மேற்கோள்கள்[தொகு]

  1. Laurence W. Fredrick, Peter van de Kamp (1901-1995), Publications of the Astronomical Socitiey of the Pacific 108:556-559, July 1996
  2. Kent, Bill (2001). "Barnard's Wobble" (PDF). Bulletin. Swarthmore College. பார்க்கப்பட்ட நாள் August 9, 2006.
  3. Kurster, M. (2003). "The low-level radial velocity variability in Barnard's star (= GJ 699). Secular acceleration, indications for convective redshift, and planet mass limits". Astronomy & Astrophysics 403: 1077–1087. doi:10.1051/0004-6361:20030396. Bibcode: 2003A&A...403.1077K. http://adsabs.harvard.edu/abs/2003A&A...403.1077K. 
  4. "Peter van de Kamp has won the 1982 Prix Janssen of the Société Astronomique de France". Physics Today 36 (6): 82. 1983. doi:10.1063/1.2915718. Bibcode: 1983PhT....36f..82.. 
  5. Jeffrey Lott (July 2009). "New Peter van de Kamp Observatory Dedicated". Swarthmore College Bulletin. பார்க்கப்பட்ட நாள் 2009-12-12.
  • Schilling, G.. "Peter van de Kamp and His "Lovely Barnard's Star". Astronomy 13: 26–28. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_வான்_தெ_கேம்ப்&oldid=4025278" இலிருந்து மீள்விக்கப்பட்டது