பீட்டர் மையோடிசு
தோற்றம்
| பீட்டர் மையோடிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | வெசுபெடிலியோனிடே
|
| பேரினம்: | மையோடிசு
|
| இனம்: | மை. அட்டெர்
|
| இருசொற் பெயரீடு | |
| மையோடிசு அட்டெர் (பீட்டர்சு, 1866) | |
பீட்டர் மையோடிசு அல்லது சிறிய கருப்பு மையோடிசு (மையோடிசு அட்டெர்) என்பது பூச்சிகளை உண்ணக்கூடிய வெளவால்களின் சிற்றினமாகும்.[2] இது இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இவற்றின் பரவல் குறித்த தகவல்கள் நிச்சயமற்றது. ஏனெனில் மற்ற சில மையோடிசு சிற்றினங்களிலிருந்து வேறுபடுத்துவது கடினம்.[1] இது முதன்மையாக வெப்பமண்டல ஈரமான தாழ்நிலக் காடுகள், இரண்டாம் நிலை காடு, விவசாயப் பகுதிகள், கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு வாழ்விடங்களுக்கு ஏற்றதாகத் தோன்றுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Wiles, G.; Furey, N. (2021). "Myotis ater". IUCN Red List of Threatened Species 2021. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T14144A22050847.en. https://www.iucnredlist.org/species/14144/22050847. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ Simmons, N.B. (2005). "Order Chiroptera". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 312–529. ISBN 978-0-8018-8221-0. கணினி நூலகம் 62265494.