பீட்டர் ஜட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீட்டர் ஜட்ஜ் (Peter Judge , பிறப்பு: மே 23 1916, இறப்பு: மார்ச்சு 4 1992), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 68 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1933-1947 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பீட்டர் ஜட்ஜ் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 20, 2012..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஜட்ஜ்&oldid=1379966" இலிருந்து மீள்விக்கப்பட்டது