பீடு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பீடு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 230 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | பீடு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பீடு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சந்தீப் ரவீந்திர கிசீர்சாகர் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பீடு சட்டமன்றத் தொகுதி (Beed Assembly Constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பீடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பீடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | காசிநாத் சாதவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1967 | சிவாஜிராவ் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1978 | ஆதிநாத் நவ்லே | ஜனதா கட்சி | |
| 1980 | ராஜேந்திர சக்தாப் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | சிராசுதீன் தேசுமுக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | சுரேசு நவாலே | சிவ சேனா | |
| 1995 | |||
| 1999 | சையத் சலீம் அலி | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2004 | சுனில் தண்டே | சிவ சேனா | |
| 2009 | ஜெயதத்தாஜி இக்சீர்சாகர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2014 | |||
| 2019 | சந்தீப் இக்சீர்சாகர் | ||
| 2024 | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக (சப) | சந்தீப் ரவீந்திர கிசீர்சாகர் | 101874 | 41.97 | ||
| தேகாக | கசீர்சாகர் யோகேசு பரத்பூசன் | 96550 | 39.78 | ||
| வாக்கு வித்தியாசம் | 5324 | ||||
| பதிவான வாக்குகள் | 242725 | ||||
| தேகாக (சப) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 5 September 2010.
- ↑ "Beed Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-09.