பீசாப்பூர் சட்டமன்றத் தொகுதி, சத்தீசுகர்
தோற்றம்
| பீசாப்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 89 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| மாவட்டம் | பிஜப்பூர் |
| மக்களவைத் தொகுதி | பசுதர் |
| நிறுவப்பட்டது | 2003 |
| மொத்த வாக்காளர்கள் | 1,69,457[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விக்ரம் மாண்டவி | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | மகேசு காக்தா |
பீசாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Bijapur Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பீசாப்பூர், பசுதர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 2003 | இராசேந்திர பம்போய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2008 | மகேசு காக்தா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | |||
| 2018 | விக்ரம் மாண்டவி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | விக்ரம் மாண்டவி | 35739 | 43.84 | ||
| பா.ஜ.க | மகேசு கக்தா | 33033 | 40.52 | ||
| வாக்கு வித்தியாசம் | 2706 | ||||
| பதிவான வாக்குகள் | 81515 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
- ↑ "Assembly Constituency Details Bijapur(ST)". chanakyya.com. Retrieved 2025-09-09.
- ↑ "Bijapur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-10.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 89 - Bijapur (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-10.