உள்ளடக்கத்துக்குச் செல்

பீசல்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீசல்பூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 130
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பிலிபித்
மொத்த வாக்காளர்கள்358,345 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பீசல்பூர் சட்டமன்றத் தொகுதி (Bisalpur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிலிபித் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பீசல்பூர், பிலிபித் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 தேச் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு
1977 முனேந்திர பால் சிங் ஜனதா கட்சி
1980 தேச் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 தேச் பகதூர் கங்வார் இந்திய தேசிய காங்கிரசு
1989 அரிசு குமார் ஜனதா தளம்
1991 இராம் சரண் வர்மா பாரதிய ஜனதா கட்சி
1993
1996 அனிசு கான் பகுஜன் சமாஜ் கட்சி
2002 அனிசு அகமது கான் என்கிற பூல் பாபு
2007
2012 அகிசு ராம்சரண் வர்மா பாரதிய ஜனதா கட்சி
2017
2022 விவேக் குமார் வர்மா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பீசல்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விவேக் குமார் வர்மா 1,21,142 50.55% +4.12
சமாஜ்வாதி கட்சி திவ்யா கங்வார் 70,733 29.52%
வாக்கு வித்தியாசம் 50,409 +2.64%
பதிவான வாக்குகள் 239,625
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bisalpur Assembly Constituency Details - Connect People". connectpeople.in. Retrieved 12 January 2026.
  2. "Bisalpur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 14 January 2026.
  3. "Bisalpur, Uttar Pradesh Assembly Election Results 2022 LIVE Updates: BJP's Vivek Kumar Verma with 63647 defeats SP's Divya Gangwar". chanakyya.com. Retrieved 2026-01-12.