பீகார் மாகாணம்
தோற்றம்
| பீகார் மாகாணம் | ||||||
| மாகாணம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
| தலைநகரம் | பாட்னா | |||||
| வரலாறு | ||||||
| • | பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை பிரித்தல் | 1936 | ||||
| • | இந்திய விடுதலை | 1947 | ||||
பீகார் மாகாணம் (Bihar Province) பிரித்தானிய இந்தியாவின், பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை 1936-இல் பிரித்து புதிதாக நிறுவப்பட்டது. பீகார் மாகாணத்தின் தலைநகரம் பாட்னா ஆகும்.
வரலாறு
[தொகு]பீகார் பகுதிகள் 1756-வது ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் வங்காள மாகாணத்தின் கீழ் இருந்தது. 14 அக்டோபர் 1803-இல் பிரித்தானியர்கள் ஒடிசாவைக் கைப்பற்றினர்.
1 ஏப்ரல் 1912-இல் வங்காள மாகாணத்திலிருந்து பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை நிறுவினர். 1936-இல் பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தைப் பிரித்து, பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணங்களை புதிதாக நிறுவினர்.
