பீகார் அரசு சின்னம்
Appearance
பீகார் அரசு சின்னம் | |
---|---|
[[file:|200px]] | |
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | பீகார் அரசு |
விருதுமுகம் | போதி மரம் |
ஆதரவு | சுவசுத்திக்காகள் |
பீகார் அரசு சின்னம் ( Seal of Bihar ) என்பது இந்திய மாநிலமான பீகாரின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.[1] இந்த சின்னமானது போதி மரத்தையும் அதன் இரு புறங்களிலும் சுவசுத்திக்கா சின்னங்களையும் சித்தரிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-15. பார்க்கப்பட்ட நாள் 2017-12-30.