பீகாரில் இருந்து திகார் வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீகாரில் இருந்து திகார் வரை: எனது அரசியல் பயணம்
நூலாசிரியர்கண்ணையா குமார்
நாடுஇந்தியா
வகைஅரசியல் அறிவியல்
வெளியீட்டாளர்ஜக்கர்நாட் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
அக்டோபர் 3, 2016
பக்கங்கள்264
ISBN9781367503564

பீகாரில் இருந்து திகார் வரை: என்பது ஒர் அரசியல் புத்தகமாகும். அரசியல் பயணம் குறித்த இந்நூல் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தலைவரும், பெகுசராய் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான முன்னாள் இந்திய பொதுவுடமை கட்சி உறுப்பினருமான கண்ணையா குமாரால் எழுதப்பட்ட ஒரு நினைவுக் குறிப்புமாகும். தற்போது இவர் இந்திய தேசிய காங்கிரசின் அரசியல்வாதியாக உள்ளார்.[1][2][3][4][5] இது 3 அக்டோபர் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. [6][7][8][9][10][11]

கதை[தொகு]

கண்ணையா குமார் தனது குழந்தைப் பருவம் முதல் திகார் சிறை வரையிலான வாழ்க்கையைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Life in jail". theweek.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  2. "Watch: Kanhaiya Kumar on His Journey From Bihar to Tihar". thewire.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  3. Staff, Scroll. "Kanhaiya Kumar to write his first book, 'Bihar to Tihar', this year". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  4. Service, Tribune News. "'Bihar to Tihar' – Kanhaiya Kumar to pen a book on his journey". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  5. "JNUSU leader Kanhaiya Kumar set to pen book, 'Bihar to Tihar'". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  6. "From Bihar to Tihar: Read an excerpt from Kanhaiya Kumar's story, where he recounts entry to JNU - India News , Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2019-01-18. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  7. "Kanhaiya Kumar to come out with a book titled ‘Bihar to Tihar’" (in en-IN). The Hindu. 2016-04-27. https://www.thehindu.com/news/national/kanhaiya-kumar-to-come-out-with-a-book-titled-bihar-to-tihar/article8528523.ece. 
  8. "Bihar to Tihar: Kanhaiya Kumar to write a book soon". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  9. Desk, India TV News; News, India TV (2016-04-27). "JNUSU president Kanhaiya Kumar set to pen his first book 'Bihar to Tihar'". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25. {{cite web}}: |last2= has generic name (help)
  10. Chronicle, Deccan (2016-11-13). "Presented in court as someone who has 'even' been to Kashmir: Kanhaiya". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.
  11. "Kanhaiya Kumar Coming Out With A Book 'Bihar to Tihar'". News18 (in ஆங்கிலம்). 2016-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-12-25.