பீகாரின் சுற்றுலா மையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஹாபோதி கோவில்

பீகார் இந்தியாவின் கிழக்கே உள்ள ஓர் மாநிலம். 3000 வருட வரலாற்றைக் கொண்ட மாநிலம் இது. பல புராதன இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்றன. உலகம் முழுவதும் இருந்து 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பீகாருக்கு வருகின்றனர்.[1]

சுற்றுலாவின் வரலாறு[தொகு]

வரலாற்று ஆவணங்களின் படி பொது வருடத்திற்கு முன் 4 ஆம் நூற்றாண்டில் கிரேக்க பயணி மெகஸ்தனிஸ்[2]. பீகாருக்கு சந்திரகுப்த மெளரியரின் காலத்தில் வந்திருக்கிறார். அவரது குறிப்புகள் இண்டிகா[3] எனும் நூலில் உள்ளன. பின்னர் மெகஸ்தனிஸ்ஸின் மகன் டியோநிசியஸ் மன்னர் அசோகரின் காலத்தில் பாடலிபுத்திரம் வந்திருக்கிறார்.பின்னர் 7 ஆம் நூற்றாண்டில் நாளந்தா மற்றும் விக்ரமஷீலா பல்கலைக் கழகத்திற்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கின்றனர். பழங்காலத்தில் பெரும்பாலும் கல்வி கற்கும் பொருட்டே இங்கு வந்திருக்கின்றனர்.[4][5]

தொல்லியல் இடங்கள்[தொகு]

அகழ்வாராய்வு இடங்கள்

புராதன இடங்கள்

 • விஷ்ணுபாடா கோவில்
 • மஹாபோதி கோவில்
 • ஸாஸாராம்
 • மனீர் ஷெரீஃப்
 • பாடலிபுத்திரம்
 • பிரஹ்மயோனி மலை
 • ப்ரிட்ஷிலா மலை
 • ராம்ஷிலா மலை

கோட்டைகள்

 • றோக்டாஸ் கோட்டை
 • ஸாஸாராம் கோட்டை
 • பாலமு கோட்டை
 • மானர் கோட்டை
 • ஜலால்கார்க் கோட்டை
 • ராஜ்மகால்
 • முங்கர் கோட்டை

ஆன்மீகத் தலங்கள்[தொகு]

 • மகாவீர் மந்திர்
 • சீதாமார்கி
 • மட்குபானி
 • புனாவ்ஸா
 • புக்ஸார்
 • மேற்குச் சாம்பரன்
 • முங்கர்
 • ஜாமுய்
 • தர்பாங்கா
 • அங்க
 • பாட்னா
 • கயா
 • மஹாபோதி கோவில்
 • போதி மரம்
 • புத்த கயா
 • வைஷாலி
 • பவாபுரி
 • நாளந்தா
 • ராஜ்கிர்
 • விக்ரமசீலா
 • கேசாரியா
 • அரிராஜ்
 • பாடலிபுத்திரம்

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.tourism.gov.in/survey/BIHAR%20TOURISM%20ANNUAL%20STATISTICS%20%20REPORT%20Final.pdf Statics Tourism in Bihar on Indian Government's tourism website
 2. v,6
 3. http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/Foreign_Views/GreekRoman/Megasthenes-Indika.htm Surviving text of Indika - book by Megasthenes
 4. Wriggins, Sally Hovey. Xuanzang: A Buddhist Pilgrim on the Silk Road. Westview Press, 1996. Revised and updated as The Silk Road Journey With Xuanzang. Westview Press, 2003. ISBN 0-8133-6599-6.
 5. A Record of Buddhistic Kingdoms: Being an account by the Chinese Monk Fa-Hien of his travels in India and Ceylon (A.D. 399-414) in search of the Buddhist Books of Discipline. Oxford, Clarendon Press. Reprint: New York, Paragon Book Reprint Corp. 1965. ISBN 0-486-21344-7