பி. வெற்றிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. வெற்றிவேல்
தமிழக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2011–2015
தொகுதி டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

பி. வெற்றிவேல் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அஇஅதிமுக)[1] கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தைச் சார்ந்த டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)யில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினர் ஆனார். 2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தன்னுடைய டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட ஏதுவாக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வெற்றிவேல்&oldid=2575144" இருந்து மீள்விக்கப்பட்டது