பி. வினோத் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போயினபள்ளி வினோத் குமார், தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1959-ஆம் ஆண்டின் ஜூலை 22-ஆம் நாளில், வாரங்கலில் பிறந்தார். இவர் 2004-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினான்காவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார். இவர் கரீம்நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வினோத்_குமார்&oldid=3350304" இருந்து மீள்விக்கப்பட்டது