பி. ராமுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. ராமுலு
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிநாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 ஆகத்து 1952 (1952-08-17) (அகவை 71)
நாகர்கர்னூல், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்பாக்ய லக்ஷ்மி
பிள்ளைகள்3
பெற்றோர்நாகையா - எல்லம்மா
வாழிடம்(s)நாகர்கர்னூல், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

போத்துகந்தி ராமுலு (ஆங்கில மொழி: Pothuganti Ramulu, பிறப்பு: 17 அகத்து 1952) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நாகர்‌கர்னூல் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1].


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராமுலு&oldid=3019670" இலிருந்து மீள்விக்கப்பட்டது