பி. ராஜா ரவி வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. ராஜா ரவி வர்மா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991 தேர்தல்களில், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  2. "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராஜா_ரவி_வர்மா&oldid=3563261" இலிருந்து மீள்விக்கப்பட்டது