பி. முருகையன்
தோற்றம்
பி. முருகையன் ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இறப்பு
[தொகு]முருகையன் 2015ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27ஆம் நாளன்று இறந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
- ↑ https://www.assembly.tn.gov.in/debates/pdfdocs/170-240815.pdf