பி. முரளிதர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரளிதர ராவ்
தேசியப் பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2013–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பொல்சனி முரளிதர் ராவ்

ஜம்மிகொண்டா, கரீம்நகர் மாவட்டம், தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)ஐதராபாத்,தெலங்காணா
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம்
இணையத்தளம்muralidharrao.in

பொல்சனி முரளிதர ராவ் (Polsani Muralidhar Rao) இந்தியாவின் தெலங்காணா மாநில அரசியல்வாதி ஆவார். இவர் 2013 முதல் 2020 முடிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக பணியாற்றிய்வர். முன்னர் இவர் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அமைப்புச் செயலாராக இருந்தார். ஆவார். 2019-ஆம் ஆண்டில் தெலங்காணா மாநில சட்டமன்றத் தேர்தலில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக செயலாற்றினார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. S. Rama Krishna (August 3, 2019). "Murali may get to head BJP in Telangana". The Sunday Guardian. https://www.sundayguardianlive.com/news/murali-may-get-head-bjp-telangana. பார்த்த நாள்: 18 May 2020. 
  2. "TRS, BJP's main rival in Telangana: P Muralidhar Rao". Deccan Chronicle. December 12, 2019. https://www.deccanchronicle.com/nation/politics/121219/trs-bjps-main-rival-in-telangana-p-muralidhar-rao.html. பார்த்த நாள்: 18 May 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._முரளிதர_ராவ்&oldid=3926455" இலிருந்து மீள்விக்கப்பட்டது