பி. மாதவன் பிள்ளை, ஓர் மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் கேரள மாநில சாகித்திய விருது (இலக்கியம்) பெற்றுள்ளார்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.