உள்ளடக்கத்துக்குச் செல்

பி. பொன் சொக்கலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. பொன் சொக்கலிங்கம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்ஆர். கனகசபை பிள்ளை
பின்னவர்துரை. கலியமூர்த்தி
தொகுதிசிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமேலவன்னியூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

பி. பொன் சொக்கலிங்கம் (P. Ponchokkalingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் மேலவன்னியூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். கடலூர் மாவட்ட கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சிதம்பரம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பி. பொன் சொக்கலிங்கம் 35,750 50.33% 3.34%
காங்கிரசு ஆர். கோபாலகிருஷ்ணன் 34,071 47.97% -1.21%
சுயேச்சை சச்சிதானந்தம் 1,206 1.70%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,679 2.36% 0.17%
பதிவான வாக்குகள் 71,027 76.60% -4.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,620
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 1.15%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 292-293.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பொன்_சொக்கலிங்கம்&oldid=4328450" இலிருந்து மீள்விக்கப்பட்டது