பி. பி. பாட்டீல்
Appearance
பீம்ராவு பஸ்வந்துராவு பாட்டீல், தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஜஹீராபாது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள சிர்ப்பூரைச் சேர்ந்தவர்.[1]